The Whistleblower of 2G Spectrum Scam/National Coordinator - BJP’s Digital Library & Documentation/Author/Former Civil Servant/Governance/Public Policy/RT≠E/T=P

Trichy/Chennai/NewDelhi/London
22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஒரு சிறிய ஃப்ளேஸ்பேக்: அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது. அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன். தான் தலைவருடன் இருப்பதாகவும் பிறகு சொல்கிறேன் என்றும் சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்தார். அரை மணி நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்டவர், சென்னை வரவிருக்கும் அந்த முக்கிய நபர் டாக்டர் மன்மோகன் சிங் என்றும், அவருடைய பயணத் திட்டத்தை ஒருங்கிணைக்க அவருடைய வீட்டுக்கு செல்லுமாறும் கூறினார். அப்போது மன்மோகன் சிங் அவர்கள் டெல்லியில் சஃப்தர் ஐங் சாலையில் வசித்து வந்தார். நான் உடனே அங்கு சென்று அவரை சந்தித்தேன். அவருடைய பயண ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. சென்னை சென்ற டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் தலைவரை சந்தித்தார். அமைச்சர் ராஜா மற்றும் திரு. தயாநிதி மாறன் உடன் இருந்தனர். அந்த சந்திப்பில் திமுக- காங்கிரஸ் இணைந்து பயணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு துணை செல்ல யாருமே தயாராக இல்லாத தருணம் அது. நாடு முழுவதும் பா.ஜ.க.வின் பிரமோத் மகாஜன் அவர்களின் வழிகாட்டுதலில் "இந்தியா ஒளிர்கிறது" அதாவது India shining என்ற Campaign நடைபெற்றது. தான் ஜெயித்து விடுவது உறுதி என்ற நம்பிக்கையில், 2004 செப்டம்பர் மாதம் நடக்க வேண்டியிருந்த தேர்தலை முன் கூட்டியே நடத்த முடிவு செய்தார் பிரதமர் வாஜ்பாய் . 2004 ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திமுகவை தவிர காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நாட்டில் எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. எதிர்ப்புறம் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி. மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திரு. வாஜ்பாய். அதே சமயம் நாடு முழுமைக்கும் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தலைவர் மட்டுமே. தேர்தல் முடிவுகள் வந்தது. பாஜக கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. தமிழ்நாட்டில் 40க்கு 40 சீட்டுக்கள் (பாண்டிச்சேரி உட்பட ) திமுக- காங்கிரஸ் வென்றது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சி பெறவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத சூழலில் டெல்லிக்கு கிளம்பினார் தலைவர். தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கினார். ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகத்தில் மனம் தளர்ந்து போய் இருந்த சோனியா காந்தியை சந்தித்தார். "நான் இருக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள். நாம் ஆட்சி அமைப்பது உறுதி " என்று ஆறுதல் கூறினார். தோழர் ஹர்கிஷன் சுர்ஜீத் மற்றும் தோழர் ஏ.பி. பரதன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர். அரசு அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைவரை பார்க்க சோனியா காந்தி வந்தார். அமைச்சர் ராஜா, T.R. பாலு, தயாநிதி மாறன் மற்றும் நானும் அங்கு இருந்தோம். யாருமே தங்களை கூட்டணிக்கு சேர்க்காத நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக தலைவரின் கைகளை எடுத்து தனது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு உணர்ச்சி பெறுக கண்ணீரோடு நன்றி கூறினார் சோனியா காந்தி. புன்முறுவலோடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்ட தலைவர் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அந்த புதிய பெயரையும் தலைவரே சொல்ல வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். சிறிது நேர அமைதிக்கு பிறகு, என்னை அழைத்து தான் கூற இருக்கும் பெயரை அழகாக கணினியில் டைப் செய்து எடுத்து வரச்சொன்னார். என்ன பெயர் சொல்லப் போகிறார் என்று சோனியா காந்தி உள்பட அனைவரும் ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்று சொன்னவர், இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதா? என்று அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டார். …..1/2.
58
662
1,511
360,221
INDIA ARE THE ASIAN GAMES CHAMPION 🏆 - Beats Pak in Final to win the Gold 🏅 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
212
🏑🇮🇳 Golden Glory for India! The Indian Women’s Hockey Team has created history at the Asian Games 2026, defeating China 1–0 with remarkable determination, composure and fighting spirit to clinch the Gold Medal. 🥇 After 44 years, the Asian Games Gold is back with India’s women hockey team. This is more than a victory on the field; it is a proud new chapter in Indian hockey and a celebration of the grit, talent and dedication of our daughters. Heartiest congratulations to our champions on this historic triumph! 🇮🇳🏆 #AsianGames2026 #Cheer4Bharat
1
1
202
Some stories don’t just inspire us, they make us pause and feel proud to be Indian. 🇮🇳 The extraordinary courage, presence of mind and selfless spirit of Hanuman devotee Captain Smit is one such story. In a moment that demanded immense courage and clarity, he put duty and the safety of others above everything else. His journey is a powerful reminder that true bravery is not merely about facing danger, but about standing firm, serving others and doing what is right when it matters most. Do listen to his deeply moving conversation with Hon’ble Prime Minister Shri @NarendraModi Ji. His words and his story reflect the indomitable spirit of India and will leave every Indian inspired and proud. 🙏🇮🇳
2
196
Humble tributes to former Prime Minister and Bharat Ratna Shri Lal Bahadur Shastri Ji on his birth anniversary. The visionary leader who gave India the inspiring call of “Jai Jawan, Jai Kisan”, Shastri Ji dedicated his life to the nation, honouring the courage of our soldiers and the hard work of our farmers. His simplicity, humility, patriotism and unwavering commitment to India continue to inspire generations. 🇮🇳🙏
2
112
On the birth anniversary of Mahatma Gandhi, who inspired the world with the timeless values of truth, non-violence and peace, I pay my heartfelt tribute to him. Gandhi Ji’s life continues to inspire us through his simplicity, courage, selflessness and unwavering commitment to truth. His journey reminds us that meaningful change begins with our own thoughts, actions and choices and that even the greatest challenges can be overcome with truth and non-violence. On this Gandhi Jayanti, let us take a moment to reflect on his teachings and make a sincere commitment to bring more truth, compassion, peace, cleanliness and service into our own lives. May his ideals continue to guide and inspire us, and may we carry forward his message of peace and humanity in all that we do.
87
Prof. (Dr.) Aseervatham Achary retweeted
100 years of UPSC is a proud milestone. For a century, it has played an important role in administration and serving people. x.lingyaoai.com/i/broadcasts/1Nxarovey…
718
1,882
5,940
696,337
Three major decisions. One clear vision- a stronger, smarter and more prosperous India! 🇮🇳 Under the leadership of Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji, the Union Cabinet has taken three far-reaching decisions today: 🌾 MSP for Rabi Crops- reinforcing the policy of providing farmers a 50% margin over the cost of production and strengthening their income security. ⚡ PM DHARA Programme -a major push to strengthen grid and smart-grid infrastructure for efficient evacuation of renewable energy, advancing India’s clean energy transition. 🚦 Intelligent Traffic Management System for Delhi -leveraging technology to make urban mobility smarter, safer and more efficient. From farmer welfare to clean energy and smart mobility, the Modi Government continues to take decisions that build the foundation of a Viksit Bharat. Heartfelt thanks to PM @narendramodi Ji and the Modi Government for these visionary and people-centric decisions. 🙏🇮🇳 #ModiGovernment #CabinetDecisions #ViksitBharat #Farmers #MSP #RenewableEnergy #SmartIndia
159
நன்றி: தினமலர்.
1
1
229
A memorable moment at BJP Headquarters 🇮🇳🇱🇰 Glad to be part of this meaningful interaction with the Sri Lankan delegation led by Shri M. Tilvin Silva, General Secretary, Janatha Vimukthi Peramuna (JVP), during their visit under the #KnowBJP initiative. A wonderful opportunity to exchange ideas and share the journey, values and organisational strength of the BJP, while further strengthening the bonds of friendship between India and Sri Lanka.
1
2
189
“KnowBJP” முன்னெடுப்பின் கீழ், ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) பொதுச் செயலாளர் திரு. எம். தில்வின் சில்வா தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, பாஜக தலைமையகத்திற்கு வருகை தந்தது. இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் திரு. அரவிந்த் மேனன், டாக்டர் விஜய் சௌதாய்வாலே, திருமதி பவார், நானும் உள்ளிட்டோர் பிரதிநிதிகள் குழுவினருடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்வுக்கு @DinamaniDaily நாளிதழ் வழங்கியுள்ள செய்தி வெளியீட்டிற்கு மனமார்ந்த நன்றி.
2
199
Today, I had the privilege of receiving a delegation from Sri Lanka, who visited BJP Headquarters as part of the #KnowBJP initiative spearheaded by Dr. @vijai63 Ji. The delegation was led by Mr. M. Tilvin Silva, General Secretary, Janatha Vimukthi Peramuna (JVP). The delegation visited and explored various sections and facilities of the BJP Central Library, gaining insights into its rich resources, functioning and initiatives. They showed particular interest in the Party’s 76-year-old manuscripts and Hon’ble Prime Minister Shri @narendramodi Ji’s special efforts to take the timeless wisdom of Thirukkural to audiences across the world. The BJP Central Library reflects the vision and organisational efforts of Hon’ble Shri @AmitShah Ji to preserve the Party’s rich ideological and organisational legacy for future generations. I sincerely thank Hon’ble Shri @NitinNabin Ji and Hon’ble Shri @BLSanthosh Ji for this opportunity and for their continued support.
1
4
274
Congress and the entire INDI Alliance are frustrated and desperate at the sight of India’s progress. The opposition’s numerous fabricated allegations have repeatedly fallen apart when tested against facts. When they lack policy and vision, they resort to one gimmick after another to create confusion and disorder in the country. A few days ago, the entire country was stirred up over a fabricated news report. Now, after all the members of the Election Commission have exposed and debunked every lie peddled by them, they are once again trying to create an atmosphere of unrest. Rahul Gandhi, listen carefully: repeating a lie a hundred times does not make it the truth. Truth can never be defeated. The only agenda left for Rahul Gandhi, Akhilesh Yadav, Arvind Kejriwal and Mamata Banerjee is to discredit and weaken the country’s independent and constitutional institutions. The enlightened people of India have completely understood the opposition’s double standards and negative politics. The people have already given a befitting lesson to those forces that seek to create instability in the country, and once again, every false narrative and conspiracy of these forces will be crushed in the court of the people. — Shri @JPNadda
कांग्रेस और पूरा INDI गठबंधन देश की प्रगति को देखकर कुंठित और हताश है। विपक्ष के तमाम मनगढ़ंत आरोप तथ्यों की कसौटी पर बार-बार ध्वस्त हुए हैं। जब इनके पास नीति और विजन का अभाव होता है, तो ये देश में भ्रम और अराजकता फैलाने के नए-नए प्रपंच रचते हैं। कुछ दिन पहले एक मनगढ़ंत खबर को लेकर देशभर में बवाल मचाया गया। अब जब चुनाव आयोग के सभी सदस्यों ने इनके बताए हर झूठ का पर्दाफाश कर दिया, तो अब ये नए सिरे से फिर से माहौल को खराब करने का प्रयास करने में लगे हुए हैं। राहुल गांधी, कान खोलकर सुन लीजिए, झूठ को 100 बार दोहराने से वो सच नहीं बन जाता, सच पराजित नहीं हो सकता। राहुल गांधी, अखिलेश यादव, अरविंद केजरीवाल और ममता बनर्जी का एकमात्र एजेंडा देश की स्वायत्त और संवैधानिक संस्थाओं को बदनाम करना और उन्हें कमजोर करना रह गया है। देश की प्रबुद्ध जनता विपक्ष के इस दोहरे चरित्र और नकारात्मक राजनीति को पूरी तरह समझ चुकी है। जो ताकतें देश में अस्थिरता पैदा करना चाहती हैं, उन्हें जनता ने पहले भी करारा सबक सिखाया है और आगे भी इनका हर भ्रम और षड्यंत्र जनता की अदालत में चूर-चूर होगा। - श्री @JPNadda
276
The Tiruchirapalli International airport (@aaiTRZairport ) has got a good collection of books as part of #FlyLibrary at the Domestic Departure near gate number 1A. This is run with the support of @the_hindu . Unfortunately, it is kept under lock and key. A good initiative but of no use. Please look into it. @RamMNK @MoCA_GoI @AAI_Official
2
1
5
272
Goa is the next step in the BJP’s growing network of libraries and knowledge centres being established across the country. The Pt. Deendayal Upadhyay E-Library in Goa was inaugurated today by Hon’ble Chief Minister @DrPramodPSawant ji in the presence of State BJP President Shri @DamuNaik ji. This initiative reflects Adarniya Prime Minister Shri @narendramodi ji’s vision of a knowledge-driven and developed India. Under the guidance and initiative of Hon’ble Home Minister Shri @AmitShah ji, libraries have received renewed importance across the BJP organisation. Under the leadership of National President Shri @NitinNabin ji and with the continued emphasis of National Organisational General Secretary Shri @blsanthosh ji, the culture of reading, learning and ideological development among karyakartas is being further strengthened across the @BJP4India organisation, extending up to the district level. The Goa E-Library is another step in this larger organisational effort, inspired by the ideals of Pandit Deendayal Upadhyay ji and contributing to the vision of Viksit Bharat. @BjpLibrary @anirbanganguly
176
I pay my humble tributes to the revered Pandit Deendayal Upadhyaya ji on his birth anniversary. A visionary thinker, founding member of the Bharatiya Jana Sangh and the guiding force behind the philosophy of Integral Humanism, Deendayal ji dedicated his life to the ideals of Antyodaya-ensuring that the last person in society is not left behind. His simple life, unwavering commitment to the nation, deep faith in Indian culture and vision of a self-reliant India continue to inspire generations. He transformed politics from a pursuit of power into a powerful instrument of seva and nation-building. Under the leadership of Hon’ble Prime Minister Shri Narendra Modi ji, the government remains committed to carrying forward Deendayal ji’s ideals by ensuring that the benefits of development, dignity and welfare reach every section of society. Our resolve: Antyodaya to Viksit Bharat. 🇮🇳 #DeenDayalUpadhyay
1
181
Heartiest congratulations and best wishes to Shri @rammadhav_ Ji on being appointed as the BJP State In-charge for Tamil Nadu. His vast organisational experience, strategic insight and unwavering commitment to the BJP will provide strong leadership and further strengthen the party’s organisation and outreach across Tamil Nadu. Wishing Shri Ram Madhav Ji a successful tenure and many more achievements in the service of the organisation and the nation. 🇮🇳
180
Heartiest congratulations and best wishes to Shri @anil_baluni Ji, Hon’ble MP from Pauri Garhwal, Uttarakhand, on his appointment as the All India Coordinator for BJP’s Communication Department. Your rich experience, sharp communication skills and unwavering commitment to the organisation will further strengthen BJP’s communication and outreach across the nation and help take the party’s message of Seva, Sushasan and Vikas to every section of society. Wishing you a highly successful tenure and greater achievements in the service of the organisation and the nation. 🇮🇳
2
202
Heartiest congratulations and best wishes to Shri Ashish Usha Aggarwal Ji on being appointed as the National Media Convenor of the Bharatiya Janata Party. 💐 Your dedication to the organisation, experience, and effective communication skills will certainly strengthen the party’s media and communication efforts. Wishing you a successful and impactful tenure ahead. @Ashish_HG
1
197
India’s growth story continues to surprise the world. S&P Global Ratings has raised India’s FY27 real GDP growth forecast to 7%, up from 6.6% earlier, following stronger-than-expected growth in the June quarter. 🇮🇳 Q1 FY27 GDP Growth: 7.8% 📈 S&P FY27 Forecast: 7% ⬆️ Earlier Forecast: 6.6% Robust industrial activity, healthy consumption, strong goods exports and accelerating government investment are driving this momentum. What is even more significant is that Moody’s has also raised India’s FY27 growth forecast to 7%, while the IMF says India’s latest growth numbers were above its expectations. This is the strength of a resilient and reform-driven Indian economy. Under PM Narendra Modi’s leadership, India continues to defy pessimism, outperform expectations and move confidently towards Viksit Bharat 2047. 🇮🇳 #IndiaGrowth #GDP #Economy #ViksitBharat #ModiGovernment #PMModi livemint.com/economy/sp-glob…
134