The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
piped.video/l4fdH146hsQ
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்#மேகதாதுஅணைதடுப்போம்#CauveryKappom#MekedatuAnaiThaduppom#CauveryRights#TamilNadu
நான் பார்த்ததிலிருந்து சட்டமன்றத்தில் மக்களுக்காக பேசிக் கொண்டே இருக்கின்ற ஒரே ஆள் அக்கா Soumya andumani அவர்கள் மட்டும்தான் என்று நினைக்கத் தோன்றுது...