Official account of TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (TANGEDCO) | Government of Tamil Nadu

Chennai Central EDC – New Mobile Numbers 📱⚡ New mobile numbers have been introduced for faster and easier communication with Chennai Central EDC. Stay informed. Stay connected. Stay powered. @CMOTamilnadu @CTR_Nirmalkumar @TNDIPRNEWS #TNPDCL #TNEB #TANGEDCO #TamilNadu #PowerSupply
20
12
28
10,259
மேற்படி செய்தி குறிப்பில் வந்த கூட்டத்தில், TNEB மின் விநியோகத்தில் எந்தவிதமான மின்தடையும் ஏற்படவில்லை. கூட்டத்திற்காக தனியாக ஜெனரேட்டர் மூலம் மின் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே சிறிது நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டது
#Breaking | ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற கூட்டத்தில் மின் தடை #AadhavArjuna | #TVK | #Powercut | #PuthiyathalaimuraiTV
23
43
175
11,129
அண்ணா நகர் தொகுதியின் மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடமிருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் ஒரு தகவல் பெறப்பட்டது. அதில், ஒரு சிறுவன் மின்பகிர்மானப் பெட்டியின் கதவைத் திறந்து, அதன் உள்பகுதியைத் தொட்டதால் மின்சாரம் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த சிறுவன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாகவும், சீரான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடம் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டது. அங்கு இருந்த மின்பகிர்மானப் பெட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறைந்த அழுத்தப் புதைவடம் (LT Cable) செல்லும் பாதை ஆகியவை இரவு 11.00 மணியளவில் மின்கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காகப் பரிசோதிக்கப்பட்டன. பரிசோதனையில், மின்பகிர்மானப் பெட்டியின் வெளிப்புறத்திலோ அல்லது குறைந்த அழுத்தப் புதைவடம் (LT Cable) செல்லும் பாதையிலோ மின்சார கசிவு எதுவும் கண்டறியப்படவில்லை. மின்பகிர்மானப் பெட்டியின் கதவு மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு, மின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. விசாரணையின்போது கிடைத்த தகவலின்படி, அந்த இடத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மற்றொரு சிறுவன் எச்சரித்திருந்த போதிலும், அந்த சிறுவன் அறியாமல் மின்பகிர்மானப் பெட்டியின் கதவைத் திறந்து, அதன் உள்பகுதியைத் தொட்டதாகத் தெரியவந்துள்ளது.
"லீவு விட்டதுனால சின்ன பசங்க விளையாடிட்டு இருந்திருக்காங்க.. பாக்ஸ் திறந்து கிடந்து இருக்கு.. அந்த பையன் தொட்டதும் தூக்கி அடிச்சிருக்கு.." சென்னை அரும்பாக்கம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் திறந்திருந் மின்சார பெட்டியை தொட்ட 4 வயது சி*வனுக்கு நேர்ந்த விபரீதம்.. அக்கம் பக்கத்தினர் கொடுத்த பேட்டி.. #Chennai | #Arumbakkam | #EB | #Shock | #PolimerNews
11
12
36
6,782
நம்மாழ்வார்பேட்டை பகுதியில் பழுதடைந்த குறைந்த மின்னழுத்த (LT 240 Cable) கேபிள் கண்டறியப்பட்டதால், பழுதடைந்த கேபிளை மாற்றும் பணி நடைபெறுகிறது.பணிகள் முடிந்ததும் மின்சாரம் உடனே வழங்கப்படும்.
1
2
1,090
தங்களது மின் மீட்டர் ஆய்வு செய்யப்பட்டதில், அது சீரான நிலையில் இயங்கி வருவது உறுதி செய்யப்பட்டது.
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl @CMOTamilnadu எனது மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டர் வழக்கத்தை விட அதிக வேகமாக இயங்குவது போல் உள்ளது. வழக்கமான மின் பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது, மீட்டரில் பதிவாகும் யூனிட் அளவு அதிகமாக உள்ளது.
2
1
1,974
கெளரிவாக்கம் பகுதியில் இன்று (03.10.2026) கட்டமைப்பு பராமரிப்புப் பணி காரணமாக பிறபகல் 03:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை அகஸ்தியர் தெரு, மகாராஜபுரம் பிரதான சாலை மற்றும் ஆதித்யா நகர் சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் மின்சாரம் உடனே வழங்கப்படும்.
1
1
1,278
பொதுமக்களின் பாதுகாப்பான பயன்பாட்டிற்காக இன்று டி. நகர் வட்டத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகள் பற்றிய விவரம்.
1
1
926
பாதுகாப்பான மின் விநியோகத்திற்காகப் புளியந்தோப்பு பகுதியில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுகின்றன. இதனால் ஏற்பட்ட மின்தடைக்கு வருந்துகிறோம்; பணிகள் முடிந்த உடனே மின்சாரம் வழங்கப்படும்.
1
1
1,323
துரைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதற்கு வருந்துகிறோம். பராமரிப்பு பணி முடிந்ததும் உடனடியாக மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும்.
1
1
1,398
திருமருகல் பகுதியில் பாதுகாப்பான மின் விநியோகத்தை உறுதிசெய்ய இன்று மேற்கொள்ளப்படும் மின் தடைக் காலங்கள் குறித்த விவரங்கள் இணைப்புப் படத்தில் உள்ளன.
1
1
998
மாங்காடு பகுதியில் இன்று (03.10.2026) பகிர்மான மின்மாற்றி அமைக்கும் பணி காரணமாக பிறபகல் 01:16 மணி முதல் மாலை 06:00 மணி வரை கொழுமணிவாக்கம் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1
2
1,135
மந்தைவெளி பகுதியில் இன்று (03.10.2026) 240 புதை வடப் பழுது பார்க்கும் பணி காரணமாக பிறபகல் 12:51 மணி முதல் மாலை 05:30 மணி வரை வி.சி. கார்டன் 1-வது தெரு பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் மின்சாரம் உடனே வழங்கப்படும்.
1
1
1,484
கீடாரங்கொண்டான் பகுதியில் இன்று (03.10.2026) மின் கம்பம் மாறுதல் மற்றும் மரக்கிளைகள் வெட்டும் பணி காரணமாக பிறபகல் 12:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் மின்சாரம் உடனே வழங்கப்படும்.
1
1
434
மறைமலைநகர் பகுதியில் இன்று (03.10.2026) பராமரிப்பு பணி காரணமாக காலை 10:03 முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் மின்சாரம் உடனே வழங்கப்படும்.
1
3
998
தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்து தடையற்ற மின்சாரம் வழங்க இன்று குன்றத்தூர் ரூரல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள்.
1
3
1,163
உங்களின் பாதுகாப்பான பயன்பாட்டிற்காக மின் வழித்தடங்களில் இன்று குன்றத்தூர் டவுன் பகுதியில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் பற்றிய முழு விவரங்கள்.
1
1
927
புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மின் வழித்தடத்தில் மின் நிறுத்த சீரமைப்பு வேலைகள் இன்று (03.10.2026) மேற்கொள்ளப்படுகின்றன. எனவே காலை 09:40 மணி முதல் மாலை 05:00 மணி வரை புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் தாமதமின்றி தொடங்கும்.
1
1,005
திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மின் வழித்தடத்தில் மின் பகிர்மானப் பெட்டி பராமரிப்பு சீரமைப்பு வேலைகள் இன்று (03.10.2026) மேற்கொள்ளப்படுகின்றன. எனவே காலை 10:30 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை பக்கீர் சாகிப் தெரு 1, 2 மற்றும் 3-வது சந்து பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் தாமதமின்றி தொடங்கும்.
1
1
1,029
மின் தடை காரணமாக சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு மின்சாரம் உடனடியாக வழங்கப்படும்.
1
2
1,051
சைதாப்பேட்டை மேற்கு பகுதி மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு! மின் பகிர்மானப் பெட்டி உயர்த்தும் பணி காரணமாக இன்று (03.10.2026) காலை 10:40 மணி முதல் மாலை 04:00 மணி வரை ஏரிக்கரை தெரு பகுதியில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1
1
1,009