Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.

Chennai
Pinned Tweet
இடைத்தேர்தல் பிரசாரத்தில் யாருடைய பேச்சு உங்களை கவர்ந்தது? கமெண்டில் சொல்லுங்க #TNBypoll2026 #ByElection2026 #EdappadiPalaniswami #MKStalin #Seeman #Vijay #AIADMK #DMK #NTK #TVK #TamilNaduPolitics #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
1
1,636
காலமானார் பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (96) உடல்நலக்குறைவால் காலமானார். ராஜ பார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள் படங்களை இயக்கியவர் #SingeethamSrinivasaRao #rip #thanthitv
6
47
4,063
அதிமுக மா.செ விசாரணைக்கு பின் விடுவிப்பு அரவக்குறிச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் 4 மணி நேர விசாரணைக்கு பின் தாராபுரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் செல்வக்குமரனை விடுவித்த போலீசார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் காவல்நிலையத்திற்கு வருகை #ADMK #Police #Dharapuram #Thanthitv
8
48
216
9,522
கேரள முதல்வரை சந்திக்கும் அமைச்சர்கள் கேரள முதல்வர் சதீசனை வருகிற 5ம் தேதி அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜேஷ்குமார் ஆகியோர் சந்திக்க உள்ளனர். ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர் #CMSatheesan #Ministers #TVK #Thanthitv
1
2,845
"பெரிய அல்வாவ கொடுத்துட்டீங்க" எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin #Dharapuram #DMK #TNPolitics #TamilNaduPolitics #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
1
5
2,032
``மண்ணே உலகின் மிகப்பெரிய அணை'' “உலகின் அனைத்து நதிகளையும் விட 800% அதிக நீரைச் சேமித்து வைக்கும் திறன் மண்ணுக்கு உள்ளது. மரங்கள், தாவரங்கள் மூலம் மண்ணின் கரிம வளத்தை அதிகரித்தால், அதிக அளவில் நீரைச் சேமிக்க முடியும். புதிய அணைகள் கட்டுவது மட்டுமே தீர்வல்ல. உலகின் மிகப்பெரிய அணை மண்தான்” நாட்டின் நீர் இருப்பு கடுமையாகச் சரிந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, சத்குரு எக்ஸ் பதிவு #Sadhguru #Soil #Thanthitv
4
2,578
"அந்த அன்பை நான் ரசித்தேன்" கன்னட நடிகை ரச்சிதா ராம் பேச்சு #RachitaRam #Sandalwood #RachitaRamSpeech #KannadaCinema #DimpleQueen #KannadaActress #RachitaRamFans #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
1
1
27
5,359
தாராபுரத்தில் CM விஜய் ரோடு ஷோ.. உடனுக்குடன் தகவல்களுக்கு தந்தி டிவியுடன் இணைந்திருங்கள் #CMVijay #Roadshow #Dharapuram #Thanthitv
Made with AI
8
13
5,015
ஸ்மித் மச்சாரை சந்தித்த துபாய் பட்டத்து இளவரசர் #SheikhHamdan #DubaiCrownPrince #SmitMachchhar #flydubai #FZ1073 #Dubai #UAE #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
3
2,261
மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தவெக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் சீரமைக்கப்பட்டதும், ஆதவ் அர்ஜூனா தனது உரையைத் தொடர்ந்தார். #AadhavArjuna #TVK #Madhuranthakam #ByElection #BoothAgents #ElectionCampaign #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
1
4
19
7,299
தாராபுரம் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “இப்படித்தான் 5 மாதங்களுக்கு முன்னாடி வந்து ஓட்டு கேட்டேன். ஜெயிக்க வச்சுடுறேன்னு சொல்லி பெரிய அல்வாவாக கொடுத்துட்டீங்க எனக்கு” என்று பேசியுள்ளார். #UdhayanidhiStalin #DMK #Dharapuram #ByElection #ElectionCampaign #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #தந்திடிவிஜிட்டல்
2
31
8,949
தாராபுரம் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ‘சோஃபா’, எம்.எல்.ஏ.க்களுக்கு ‘பெட்டி’ வழங்கி கட்சி மாறச் செய்வதாக தவெக மீது விமர்சனம் முன்வைத்தார். #UdhayanidhiStalin #DMK #TVK #Dharapuram #ByElection #ElectionCampaign #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
2
8
3,197
மதுராந்தகத்தில் ரோடு ஷோவின்போது முதலமைச்சர் விஜய் டீக்கடையில் டீ குடித்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதனை விமர்சித்து பேசியுள்ளார். #MKStalin #DMK #Vijay #TVK #Madhuranthakam #TeaShop #ElectionCampaign #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
1
2,825