அதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு… அதிமுக தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு… டிடிவி சம்பவ இடத்திற்கு விரைந்து… அவர் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு… அதமுகவினர் கொண்டாடி…
ஆத்தி… தாராபுரத்தில் என்னதான் நடக்கிறது… 😲🧐
கடைசில ஆணவக் கொல்லை இல்லைனு சொல்லப்போறாங்களா? எந்த சட்டத்தை வச்சு அவங்க ரெண்டு பேரையும் விடுவிச்சாங்கனு எங்களுக்கு தெரியனும்…
சுர்ஜித்தின் தந்தை மற்றும் தாய் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவினின் பெற்றோர் ஆவேசம்… 💔💔🥺