தைரியம் மற்றும் தன்னம்பிக்கை இந்த இரண்டையும் தன் வாழ்க்கையில் ஒருவர் ஒரே ட்ராக்ல கொண்டுட்டு வந்தா தான் வெற்றி என்பதை நினைவில் கொள்வோம். 💐
வேற வேற ட்ராக் இருந்தால் கதைக்கு செட் ஆகாது.
அவன் போன் ல எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லும்போது நமக்கே ஆச்சரியமா இருந்தது. வாழ்ந்தா இந்த மாதிரி வாழனுமுன்னு. ஆனால் கடைசியில் தான் ட்விஸ்ட்.ஏன்டா ஏன் 😜😂😂
ஆங்கிலேயர்களை நம்மளால் எதிர்க்கமுடியுமா என்ற கேள்வியுடன் நம்ம முன்னோர்கள் நிறுத்தி இருந்தால் நமக்கு சுதந்திர இந்தியா என்ற ஒன்று இப்போது இருந்து இருக்காது அல்லவா.?💐🙏🏻
இந்த தமிழ்நாடு மின்சார துறை ல ஏரியாவில் வார வாரம் ஷட் டவுன் பண்ணுறதை ஒரு ஹாபி யாவே வச்சு இருக்காங்க போல . சரி அந்த நேரத்துல வேற எங்கயாவது பராமரிப்பு வேலை பண்ணுறாங்களான்னு பார்த்தால் அதுவும் இல்லை.ஏன் சார் ஏன் இப்படி 😜😂😂
நம்ம ஆத்து பிள்ளையாண்டாள் தான் அறநிலையத்துறை அமைச்சரா இருக்கிறார்ன்னு விளையாட ஆரம்பிச்சுட்டாங்க போல.
ரமேஷ் சார். என்ன இது நீங்க கோவில்ல முறுக்கு புளியோதரையை மட்டும் தான் கண்காணிப்பிங்களா? 😜😂
I’m really wondering about this exchange rate. ₹1 = 0.68 AFN.
Comparing this with Indian politicians, it makes me wonder: are the Taliban managing their country’s currency and economy better than our politicians? 🤔
#India#Afghanistan#Economy#Currency#Taliban
நாட்டுல அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இவருக்கு இந்த பிரச்சனை.தேவை இல்லாமல் கோர்ட் நேரத்தை சும்மா வீணடிச்சுக்கிட்டு இருக்கிறார் இந்த மனுஷன்.பெரிய பைன் போட்டு விடுங்க யுவரானர்.
இந்த வாரம் ரொம்ப வேகமா போச்சு போல . நேற்று தான் திங்கள் கிழமை மாதிரி ஒரு பீல். இன்னைக்கு என்ன கிழமை ன்னு விசாரிச்சிப்ப சனி கிழமை என்று சொல்வதை கேட்டு சின்ன அதிர்ச்சிகள்.