sathish retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை. கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம். இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம். இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம். நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன். மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்! மீண்டும் நினைவூட்டுகிறோம். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
472
4,872
13,780
301,221
sathish retweeted
All facts for straight 2.45 mins , her parents must be very proud.
244
4,154
15,651
750,012
Golden apples 🍏 Deliver pan india.🇮🇳 Farm to plate. Fresh from tree to teeth . Dm or whats app- 9041688009
10
58
390
89,858
ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். நிச்சயம் முடிஞ்சு, ஊர கூட்டி, மண்டபம் பாத்து, கல்யாணமும் முடிஞ்சி முதல் இரவு ரூமுக்குள்ள நுழைஞ்சும் ஒருத்தி தான் ஒருத்தன லவ் பண்ற விசயத்த கட்டுனவன்ட்ட சொல்லாம மூடி மறைக்கிறான்னா அவ அவன் கூட சேர்ந்து வாழ எந்த விதத்துலயும் தகுதி இல்லாதவ. இன்னும் சொல்ல போனா இந்த மாதிரி ஒரு தொட நடுங்கி கல்யாணம் பண்ணவே லாய்க்கு இல்லாதவ. அதுவும் போக கட்டுனவன இளக்காரமா பாக்குறது அவன Bro ன்னு கூப்பிடுகிறதுலாம் நம்ம பிரியாணி பிரியை அபிராமி மாதிரியான விசக்கிருமி வகை,அந்த இடத்துல எந்த ஆம்பளையா இருந்தாலும் அந்த முண்டைய செவுல சேத்து அப்பி வீட்ட விட்டு துரத்தி விட தான் செஞ்சிருப்பான். இந்த படத்துல வர மருது மாதிரி கக்கோல்டு தனமா அவளோட லவ்வரோட சேர்த்து வைக்கிறேன்னு அவ முந்தானை பின்னாடி திரிஞ்சிட்டு இருக்க மாட்டான். இந்த படத்த பாத்துட்டு எந்த தற்குறியாச்சும் முத்துசெல்வி மாதிரி ஒரு mentally unstable ஆன பைத்தியத்துக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு கிளம்புனான்னா அதே முத்துசெல்வி கையால மாம்பழ ஜீஸ் குடிச்சி வாய்ல நிறை தள்ளியோ, கண்ணாமூச்சி விளையாடும்போது மலைல இருந்து கீழ விழுந்தோ, தூங்கும்போது தலகாணி மூஞ்சில நெருக்கியோ செத்து கிடப்பான். ஜாக்கிரதை. இந்த குப்ப படத்துக்கும் பயர் விடுற ஆண்கள பாக்கும்போது தான் பரிதாபமா இருக்கு.
47
99
491
60,277
sathish retweeted
பொறுத்தது போதும்.. கம்யூனிஸ்ட்டே வெளுத்து வாங்கிய CTR🔥🔥
21
1,414
6,380
116,038
₹1 lakh crore for compressed biogas projects in Andhra Pradesh. 🌱🇮🇳 An initiative focused on clean energy, agriculture, employment and India’s energy future. Big ambitions, long-term impact.#AnantAmbani #RelianceIndustries #AndhraPradesh #CleanEnergy #RenewableEnergy #India
50
111
836
12,024
sathish retweeted
BIG BREAKING 🚨 CJP in MASSIVE trouble 🤯 Shivaji Park Resident Advocate Siddhi ⚡ : "I have lodged a complaint against the CJP founders for conducting an illegal protest" "As per the Bombay High Court order dated January 4, 2013, they would not be allowed to hold a protest here" 😳 "Why they blocked the roads and traffic and sat outside other people’s houses to protest?" "I have approached the police. I hope appropriate action will be taken against them"
240
3,444
15,189
366,982
sathish retweeted
நாம் சீரமைத்து கொண்டிருக்கும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், எச்சூர் பகுதியில் உள்ள வெண்ணேரி💫
9
119
787
6,146
Starting the morning with a peaceful walk, fresh air, and good company. 🌿☀️ Cherishing the simple moments together. ❤️”
125
75
1,639
61,415
sathish retweeted
OHHHH MY GOOOOOOOOOOD!!!! 🤯 INDIA HAS WON THE FIRST EVER GOLD IN WOMEN’S TEAM RECURVE ARCHERY! 🏅 Defeated 10 times Olympic Champions Korea THIS IS BIGGEST RESULT FOLKS! 🔥🔥🔥
149
2,767
17,187
249,791
sathish retweeted
He’s the jihadi pilot from Oman who tried to crash a Flydubai plane. His name is "Hamam Al-Hammami". A year ago, an Omani airline fired him for frequently browsing pro-terrorism websites, yet Flydubai hired him..
282
3,650
13,158
126,012
கிட்டத்தட்ட தோத்துப்போன மேட்ச் எவ்ளோ நம்பிக்கை இருந்திருந்தா கடைசி நிமிடம் வரைக்கும் போராடி ஜெச்சிருப்பான்❤️‍🔥💥 இதான்டா சினிமா💥
Anil Bansal
4
385
1,951
50,699
sathish retweeted
கடந்த இரண்டு மாதங்களில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நமது @WTLFoundation தலைவர்கள் இணைந்து, தமிழகம் முழுவதும் பன்னிரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் மரங்களை நட்டிருக்கிறோம். சுமார் 600 டன் குப்பைகளை அகற்றியிருக்கிறோம். வைகை, காவிரி, சண்முகா நதி உள்ளிட்ட நதிகளைச் சுத்தம் செய்யும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையைச் சுத்தம் செய்து வருகிறோம்.
45
552
2,155
51,664
தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் ஒழிக்கும் நோக்கத்துடன் "மது இல்லாத் தமிழகம்" (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை சென்னையில் தொடங்கி உரையாற்றிய போது.! #AlcoholFreeTamilNadu #SowmiyaAnbumani #PasumaiThaayagam
3
41
149
2,014
தமிழ்நாடே கொண்டாடும் சட்டமன்ற உறுப்பினர் சௌமியாஅன்புமணி 📈🤗 #pmk #sowmiyaanbumani #tamilnadu #tamil
1
29
110
747
தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் ஒழிக்கும் நோக்கத்துடன் "மது இல்லாத் தமிழகம்" (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை சென்னையில் தொடங்கி உரையாற்றிய போது.! #AlcoholFreeTamilNadu #SowmiyaAnbumani #PasumaiThaayagam
1
26
80
1,147
sathish retweeted
ஷெல்வி பலே ஆளா இருக்காரே😱😱😱 எப்டி எல்லாத்தயும் கரெக்ட்டா முன்னமே கணிக்கிறார்.. இதெல்லாம் எங்க கிட்ட தான் இருக்கு😎😎 உங்க கிட்ட இப்டி ஏதாவது இருக்கா என்ன.. அதான் எங்க சனாதன தர்மம்.
Saravanan Subramani 🤵🏻‍♂️🇮🇳🕉️🪷
13
114
511
27,918