இதயம் இணைக்கும் இணையம்!

Tamilnadu, India
Kathadi Club Abi Speech at Vikatan Digital Awards 2026 #VikatanDigitalAwards2026 | #VikatanAwards | #VikatanReels | #KathadiClub | #RupeeApex
12
4,853
"நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி. எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும். ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது." - எடப்பாடி பழனிசாமி #EdappadiKPalaniswami | #ADMK | #Dharapuram | #Maduranthakam
10
76
220
4,561
பிரச்சாரத்தை முடித்துவிட்டு தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பிய முதல்வர் விஜய்! #Vijay | #Dharapuram | #TVK| #VikatanReels | #VP
2
8
100
10,651
"விசில் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அழுத்துங்கள்!" - தாராபுரத்தில் முதல்வர் விஜய் #Vijay | #TVK | #Dharapuram | #VIkatanReels | #VP
3
10
66
4,541
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய். #Vijay | #TVK | #Dharapuram | #VP | #VikatanReels
2
25
237
11,375
தாராபுரத்தில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் விஜய் அங்குள்ள முருங்கை தோட்டம் ஒன்றிற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். #Vijay | #TVK | #Dharapuram | #VikatanReels | #VP
6
10
83
4,760
"நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்." - விஜய் #Vijay | #TVK | #Maduranthakam | #Dharapuram
2
23
131
3,559
Fly Dubai விமானத்தின் Cockpitல் நடந்தது என்ன? - இஸ்ரேல் அதிபரிடம் விளக்கிய கேப்டன் ஸ்மிட்
3
126
596
28,868
"மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், துரோகத்திற்கும்-அதிகார துஷ்பிரயோகத்திற்கும், இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுத்தார்கள் என்ற வரலாற்று நிகழ்வைப் படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." - எடப்பாடி பழனிசாமி #EdappadiKPalaniswami | #ADMK | #Maduranthakam | #Dharapuram
8
3,302
"த.வெ.க ஆட்சி என்பது மக்களுக்காக நன்மை செய்ய அமைந்த ஆட்சி அல்ல. மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்க அமைந்திருக்க கூடிய ஆட்சி. தமிழ்நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்ல போகிறார்கள்." - மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #TVK | #Maduranthakam | #Dharapuram
1
18
131
4,923
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மூலனூர் வஞ்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய். #Vijay | #TVK | #Dharapuram
32
330
8,247
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மாட்டு வண்டியில் சிறிது தூரம் பயணம் செய்த முதல்வர் விஜய். #Vijay | #TVK | #Dharapuram
2
8
97
3,109
தாராபுரத்தில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் விஜய். அப்போது அவர் முருங்கை தோட்டத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது முருங்கை காயும் பறித்தார் முதல்வர். #Vijay | #TVK | #Dharapuram
5
15
123
22,148
"என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். அதை நான் பொறுத்துக்கொள்வேன். ஆனால், நமது சகோதரி பற்றியோ, வீட்டில் இருக்கும் அம்மா, தங்கைகளைப் பற்றி பேசினாளோ நான் சும்மா இருக்க மாட்டேன்." - விஜய் #Vijay | #TVK | #Dharapuram
21
12
78
4,689
"தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் பார்க்க வரும் ஆள் நான் கிடையாது. என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று பார்ப்பேன்." - விஜய் #Vijay | #TVK | #Dharapuram
44
11
134
8,312
Video Link - piped.video/watch?v=BJ9rQ39N… Dharapuram & Madhuranthagam By Election | நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
2
1
1
4,730
"எங்களை `கோமாளிக் கூட்டம்’ என்று சொல்லும் `தோல்வித் தலைவர்' அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்... `அந்த கரடி பொம்மை என்ன விலை?' `சார், அது கண்ணாடி சார்!'" - அமைச்சர் ராஜ்மோகன் #MKStalin | #Rajmohan | #TVK | #DMK
37
31
179
9,012
"அதைப் படிக்கணும்னு தோணுச்சு"- முதல் தலைமுறையாகப் படிக்கும் பழங்குடிக் குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா vikatan.com/education/tribal…
2
2,762
இந்தியாவின் கிராண்ட் கேன்யன்; பிரமிக்க வைக்கும் இயற்கையின் சிற்ப வேலை... கந்திகோட்டா ஸ்பாட் விசிட்! vikatan.com/lifestyle/travel…
4
5,817
புதுக்கோட்டை திவான் Tottenham-ஐ தேடி வந்த ஆஸ்திரேலியப் பேரப்பிள்ளை! - கல்லறையில் கசிந்த நெகிழ்ச்சி vikatan.com/features/human-s…
4
4,609