Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing

Tamilnadu, India
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
26
121
200
60,283
DMK IT WING retweeted
இடைத்தேர்தல் களம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சூடாகவே உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி கடந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றதால், தட்டாஞ்சாவடி வெற்றியை ராஜினாமா செய்தார். அதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தட்டாஞ்சாவடியில் தி.மு.க வேட்பாளராக சேது செல்வம் போட்டியிடுகிறார். புதுச்சேரி-காரைக்கால் தி.மு.க அமைப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கடைசிப் பரப்புரை நாள் வரை தங்கள் களப்பணியை மேற்கொண்டார்கள். துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி,ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பேற்று செயல்பட்டனர். பரப்புரையின் இறுதிநாளான இன்று தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் தி.மு.க.வினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தனர். தாராபுரத்தில் வெளியூர் ஆட்களை லாரிகளில் கொண்டு வந்து இறக்கி, தமிழ்நாட்டு முதலமைச்சர் சீன் போட்ட நாளில், புதுச்சேரி முதலமைச்சர் ராஜினாமா செய்த தொகுதியில் அதே தொகுதியின் கழக நிர்வாகிகள் பரப்புரை செய்தனர். கழகத் தலைவர்-திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத் தனது பரப்புரையை மேற்கொண்டார். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற உழைப்பீர் என்பதுடன், காங்கிரஸ் கட்சிக்கு டெபாசிட் கூடக் கிடைக்கக்கூடாது என்பதை தனது காணொளி பரப்புரையில் கச்சிதமாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் தலைவர்.
1
14
20
614
DMK IT WING retweeted
காவிரியில தண்ணி இல்ல கடைமடையெல்லாம் காஞ்சிகெடக்கு இந்த தற்குறி கண்ணுல தூசி விழாம இருக்க எத்தனை கண்டெயினர் தண்ணி!! 🤦🏽‍♂️
Polimer News
9
319
534
11,861
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு படுதோல்வி! ​சென்னை முதல் கமுதி வரை தொடரும் தொடர் குற்றங்களால், பொதுமக்களைக் காக்கத் திராணியில்லாத திறனற்ற அரசாக த.வெ.க அரசு மாறியுள்ளது. ​#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM
3
81
150
3,974
DMK IT WING retweeted
இன்று தாராபுரம் வருகை தந்த தவெக தலைவர் விஜய் அவர்களை வரவேற்க பள்ளிகூட பேருந்துகளை பயன்படுத்திய தவெக வினர்....அதுவும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மக்களை தலைக்கு 500 கொடுத்து அழைத்து வந்துள்ளனர்....
1
77
115
2,961
DMK IT WING retweeted
என்னையா வண்டி ஓட்டுற? சொல்லிட்டு பிரேக் போடுறதுல ? @TVKVijayHQ 😂😂
15
402
1,395
59,198
DMK IT WING retweeted
CM சார்… நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…? 1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா? 2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா? 3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன? 4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா? தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
328
2,051
3,961
181,766
எப்பொழுதும் மக்களுக்காக, மக்களின் நலனுக்காக உழைத்திடும் நமது வேட்பாளர் திரு. இ. பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம் வரிசை எண் 3-ல் உள்ள 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களியுங்கள்! #VoteForDMK
5
128
296
7,524
தவெகவின் ஆணவத்தை அடக்க, பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நினைப்பைத் தகர்க்க. நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி S. சுகன்யா, M.A., B.L. அவர்களுக்கு, வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3-ல் உள்ள 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களியுங்கள்! #VoteForDMK
14
284
589
5,926
DMK IT WING retweeted
மன்னர் ஆட்சியா? புரட்டாசி மூன்றாவது சனியை முன்னிட்டு, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமலை வையாவூர் பிரசன்னா வெங்கடேசன் திருக்கோவிலில் லட்சோப லட்ச பக்கதர்கள் வரிசையில் நின்று கடுமையான வெயிலில் எதிர் கொண்ட நிலையிலும் , தன்னுடைய ஆட்களோடு மக்களை வெளியில் நிறுத்தி விட்டு சிறப்பு தரிசனம் செய்த கல்வி அமைச்சர் ராஜ்மோகன்.! இது தான் பாமரன்களின் ஆட்சியா?? என பக்தர்கள் கேள்வி..? #TVKVijay‌Fails #TVKCorruption #TvkZombies #TvkScam #TVKLies #TVKCrime #TVKAtrocity @PttvNewsX @News18TamilNadu @news7tamil @NewsTamilTV24x7 @sunnewstamil @nakkheeranweb @vikatan @sathiyamnews @polimertv
1
71
102
3,777
தேர்தல் ஆணையமா, இல்லை தவெக ஆணையமா என்று எண்ணும் அளவிற்கு, அரசு அதிகாரிகளை வைத்து செய்யப்படும் தேர்தல் விதிமீறல்கள் அனைத்தையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது தேர்தல் ஆணையம். மற்ற கட்சிகளின் கொடிகளுடன் வரும் வாகனங்களைத் தடுத்து, கொடிகளை அகற்றும் தேர்தல் அதிகாரிகள் / காவல்துறை, தவெக கொடியுடன் வரும் வாகனங்களை மட்டும் தடுப்பதில்லை. இது நியாயமா? தேர்தல் ஆணையை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோதும், அவருக்கு எதிரான போராட்டம் குறித்த INDIA கூட்டணிக் கூட்டத்திற்கு தவெக போக மறுத்துவிட்டது ஏன் என்று இப்போது புரிகிறதா? @DMKITwing ஒரு பதிவைப் போட்ட பிறகே பதறிக்கொண்டு அந்தக் கூட்டத்தில் தவெக கலந்துகொண்டது. ஒரு பக்கம் துரோகத்திற்குப் பெயர்போன காங்கிரஸுடன் கூட்டு; மற்றொரு பக்கம் பாஜகவுடன் கூட்டா? இரட்டைத் துரோகக் குதிரைகள் மீது சவாரி செய்கிறது தவெக. ஆனால், துரோகிகள் காங்கிரஸுக்கே பிஜேபியுடன் சேர்ந்து துரோகம் செய்யும் இந்த டீலிங் நல்லா இருக்கு! 😂 #TVKFails
3
237
400
8,704
உள்ளூர் மக்கள் துரத்தி அடிப்பதால் லாரியில் வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கும் விஜய் #TVKExposed
18
336
670
12,192
தாராபுரத்தில் தற்குறி... #TVKEXPOSED
48
506
1,462
73,654
DMK IT WING retweeted
மாணவர்களுக்கு இடையே ஆன பகைனு ஒரு அமைச்சர் சட்டமன்றத்துல பேசுனாரே அவருக்கு இதை கொஞ்சம் அனுப்பி விடுங்கயா அமுதன் 💔💔
U2 Brutus
219
382
4,139
தவெகவின் ஆணவப் பேச்சிற்கு இந்த இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். #TVKEXPOSED
15
436
1,183
12,180
தொண்டர்கள் அன்பில் மாண்புமிகு @Udhaystalin 🔥
14
510
2,390
25,549
ஓம் காளி ஜெய் காளி TVK ஒரு ஓடு காலி.. #TVKFails
10
268
660
11,363
முதல்ல உள்ளூர் கரண்ட் கட்டுப் பிரச்சனையை கொஞ்சம் தீர்த்து வைங்க சிஎம் சார் #TVKFails
2
161
298
5,353
DMK IT WING retweeted
நாளைக்கு தாராபுரத்தில் CM சாரே கண்ணீர் விட்டு கதறினால் கூட ஆச்சர்யமில்லை 😂 சொந்தக் காசுலயா பண்ணீங்கன்னு நம்மள பார்த்து கேட்கிறார். தங்க மோதிரம் போட்டீங்களே. உங்க காசா? உங்க அப்பன் வீட்டு காசா?
52
127
2,315
உங்க பயம் எனக்கு பிடிச்சிருக்கு CM சார்.. #TVKVijay‌Fails
8
184
444
8,872
தப்பு செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் கொடுத்த பெண்மணியைக் கட்சியை விட்டு நீக்கிவிட்டு, குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ.வுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இதுதான் தூய சக்தி ஆட்சியா? இல்லை, இது துயர சக்தி! கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #VoteForDMK
5
166
286
5,489