Karthikeyan retweeted
ஸ்டாலின் உருவகேலி பேச்சு பேசியதற்குத் தண்டனையாக… அவரை ஒரு நாள் முழுக்க வீட்டுக்காவலில் வைத்து, உதயநிதி நடித்த ‘கெத்து’ படத்தை நாள் முழுக்க போட்டுக் காட்டப் இருப்பதாக தகவல்.
1
38
236
1,753
Karthikeyan retweeted
பையன் ஆபாசமா பேசுறானேனு கண்டிக்குமேனு பாத்தா , அவனுக்கு Equal Ah நானும்தான் பேசுவேன்னு, போட்டி போடுது பாத்தியா இது.....
10
164
728
4,047
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது. அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம். அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது. இச்சட்டத்தை இயற்றியவர் யார் தெரியுமா? திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா? - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2.10.2026
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார். அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். This is DMK's DNA தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
594
2,125
6,128
375,292
Karthikeyan retweeted
This is pathetic from Stalin - he is body-shaming TVK candidates on stage. ​Having ideological differences is part of politics, but making fun of someone's personal appearance is cheap and uncivilized, @mkstalin 👎. ​Your party is going to taste a massive defeat.
9
201
448
6,411
Karthikeyan retweeted
Thu
A party leader is resorting into body shaming is the worst ever. Can’t expect the workers to be better than the party leader! Hitting 52 week low everyday ft. @mkstalin
181
559
2,193
68,660
Karthikeyan retweeted
அட அட அட - பெண்களை என்னமா மதிக்குறாங்கய்யா !!
vignesh kumar sethuraj
233
1,681
5,836
145,910
Karthikeyan retweeted
ஸ்டாலின் ரோட்ஷோவை… சன் நியூஸ் தவிர வேற எவனுமே லைவ் போடல😂
5
66
518
8,414
Karthikeyan retweeted
Replying to @devpromoth
நாளைக்கு சென்னையில் வெள்ளம் வரும்போது தமிழ்நாட்டில் மத்த இடத்தில கொலை கொள்ளை பாலியல் குற்றம் நடந்தா திமுக ஆட்சியில நடந்த அதே மாதிரி இப்பவும் நடக்குதுன்னு போடணும்
2
5
131
Karthikeyan retweeted
தமிழக முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு! 👏 ​"உங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும்... உங்கள் முதலமைச்சர் சிறப்பாகச் செயல்படுகிறார். அவரைப் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிற்காக மகிழ்ச்சியடைகிறேன்!" ​— நீதிபதி சஞ்சய் குமார் (இக்கருத்தை நீதிபதி சஞ்சீவ் சச்தேவாவும் வழிமொழிந்தார்) ​மாநில அரசின் நிர்வாகச் செயல்பாட்டுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்! @CMOTamilnadu
55
970
3,880
61,582
For a wee bit I felt Dharapuram will go to ADMK . But no , TVK will sweep the by polls .
45
248
1,860
44,698
செம்ம 🔥🔥🔥
4
84
218
11,406
Karthikeyan retweeted
ADMK ஜெயிச்சா அது "வழக்கமான தோல்வி", TVK ஜெயிச்சா "தாங்க முடியாத வலி"! 😂 DMK பண்ற அலப்பறையைப் பார்த்தா இதுவரை தோற்றதே இல்லாத மாதிரி நடந்துகுறாங்க. புதிய அரசியலையும் மக்கள் ஆதரவையும் ஏத்துக்க ஏனிந்த பயம்? #TVK #தமிழகவெற்றிக்கழகம் #TamilagaVettriKazhagam #ThalapathyVijay #விஜய் #CMVijay #DMK #திமுக #MKStalin #ஸ்டாலின் #ADMK #AIADMK #அதிமுக #EPS #மக்கள்ஆதரவு #புதுக்கட்சி #ஜனநாயகம் #மக்கள்மனம் #இரட்டைவேடம் #DMKDrama #வழக்கமானதோல்வி #தாங்கமுடியாதவலி #ஏற்றுக்கொள்ளமுடியல #புதியஅரசியல் #TamilNaduPolitics #தமிழ்நாடுஅரசியல் #TNPolitics #TamilNadu #தமிழ்நாடு #PeopleMandate #ChangeInTN #NewWavePolitics #Viral #Trending #TamilNaduNews #PoliticalSatire #Memes #தமிழ்மீம்ஸ்
1
7
293
Replying to @Im_Karthik84
இவனை என்ன செய்யலாம். வயித்துக்கு என்ன தான் திங்குறானோ.
1
1
15
"கடலை பார்த்தா மூடு வரும்", "வர வேண்டிய இடத்துல தண்ணி வரும்", "கொசு, டெங்கு போல சனாதனத்தை ஒழிக்கணும்", தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பத்தின கீழ்த்தரமான பேச்சுகள்... ​மேடை நாகரிகம், அடிப்படை கண்ணியம், பண்பாடு எதுவுமே இல்லாம பேசுறது தான் உங்களோட பொலிட்டிக்கல் ஸ்டாண்டர்டா? இதுக்கு பேரு தான் 'திராவிட மாடலா'? ​#DMK #UdhayanidhiStalin #TamilNaduPolitics #TNPolitics #PoliticalDecorum #திராவிடமாடல் #DravidianModel #மேடைநாகரிகம் #அரசியல்பண்பாடு #கீழ்த்தரமானபேச்சு #சனாதனம் #UdhayanidhiStalin #LoP #ByElection2026 #Maduranthakam #Dharapuram #தாராபுரம் #TVK #CMVijay #CMJosephVijay #TNPolitics #தமிழகஅரசியல் #VoteForWhistle #TVKFails #DMK #திமுக #AIADMK #அதிமுக #EPS #KarurStampede
3
2
11
427
செய்தி: தாராபுரத்தில் ஸ்டாலின் பரப்புரை...🗞 சொந்த தொகுதிலயே ஜெயிக்க வக்கு இல்ல... இதுல வேற ஒருத்தனுக்கு பிரச்சாரம் ஒன்னு தான் கேடு...😭😭
11
54
240
3,113
Vijay is no longer knocking on the doors of politics, he is shaking the entire building. 🔥 On the stage, he doesn’t look like someone merely learning politics anymore. He moves like a flying dragon.. explosive, relentless, and frighteningly fast. Quantum speed learning. An instinctive connection with people. And the ability to keep striking the same pressure point of a powerful political establishment DMK, again and again. And he spits venoms on sidekick ADMK as well. No towers can absorb an impact of this magnitude forever. The battlefield is changing. And Vijay? He fears the people because they are the ones he must answer to. Beyond that, he seems to fear very little. Kudos, bro. 🔥 #vijay #dmk #admk
23
154
835
20,182
Dmk காரன் பெண்ணியம் பேசிட்டு வந்தா செருப்பால அடிங்க 😤😤
23
543
1,448
19,916
Karthikeyan retweeted
முப்பெரும் விழா இல்லை..மூடு விழாவை கொண்டாட இந்த கூட்டம். இது தா மேடையில இருக்குற பெருசுகள் ஓட கடைசி கூட்டம்..
1
1
8
Karthikeyan retweeted
அதுல தான் நிறைய ஊழல் பண்ண முடியும் 🤦🏻‍♀️🤦🏻‍♀️ போவயா…
தற்குறி நாதாரிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே பாலம் & மேம்பாலம் மற்றும் பேரூந்து நிலையங்கள் தான் என்று மக்களுக்கு புரியும்.
3
7
83