1.5 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு பள்ளி ஆசிரியை பெண் என்பதால் அரசு பேருந்து இலவசமாக செல்கிறார் . அதே பேருந்தில் ஒரு 65 வயதான ஆண் கூலித் தொழிலாளி, நாள்தோறும் பத்து ரூபாய் பணம் செலுத்தி செல்கிறார் . இது என்ன முரண்பாடு ?

Sep 24, 2026 · 2:07 AM UTC

108
611
3,121
88,036
Sort replies: Relevant Recent Liked
Replying to @Shibin_twitz
Loosu 60 age mela free ticket Iruku bus depot poi token vanga sollu
15
1
28
8,073
Chennaiku mattum than antha scheme . 10 ticket than
2
1
53
6,433
Replying to @Shibin_twitz
இலவசமாக எதை கொடுத்தாலும் அதற்கு வேறு விலை கொடுக்க வேண்டும். அது நன்றாக சம்பாதிக்கும் குடிமக்கள் தலையில் விழும். குடிகாரர்கள் செத்தால் காசு, தற்கொலை செய்து கொண்டால் காசு. இப்படியே போனால் அந்த நாடு எப்படி உருப்படும்.
4
22
936
Replying to @Shibin_twitz
இதே போல் தான் இஸ்லாமிய மாணவர்களுக்கு மாதம் ₹2k...
1
24
1,504
Replying to @Shibin_twitz
அந்த வயதான நபர் தன் மனைவியுடன் செல்லும் போது அது இருவருக்கு 5 ரூபாய்கணக்கு வரும். இந்த இலவச பேருந்து அனைத்து ஆண்களின் வீடுகளில் உள்ள பெண்களுக்கும் பொருந்தும். மக்கள் நல திட்டங்களை பொது பார்வையோடு அணுகவும்.
3
19
3,261
Replying to @Shibin_twitz
அதெல்லாம் ஒண்ணுமில்ல திராவிட மாடல் 2.0 அதான்
2
14
735
Replying to @Shibin_twitz
அதுக்கு பேரு தான் privilege (சலுகை). இந்த உலகத்துல எல்லாருக்கும் ஒரு privilege இருக்கும், ஆணா இருக்குறதுனால அந்த 65 வயசு முதியவருக்கும் ஒரு privilege இருக்கும், ஆனா அது அவருக்கான இடத்துல இருக்கும், அந்த privilege பள்ளி ஆசிரியைக்கு இருக்காது.
4
13
2,488
Replying to @Shibin_twitz
Loosuu...free bus travel scheme is not based on financial status... it's based on women safety and to provide hassle free travel for them...
5
12
3,720
Replying to @Shibin_twitz
Slipper shot... Question.... Men=women in all category!... Why this biase? No Gvt is loyalty they harvesting only votes.... Think 💬 Abt this
12
1,389
Replying to @Shibin_twitz
அரசு ஊழியர்களுக்கு இலவச பேருந்து கிடையாதுன்னு அரசாங்கம் சொல்லணும். ஏன் இதுவரை சொல்லல.🙄
7
763
Replying to @Shibin_twitz
his wife, his daughter can get benefits under the scheme
1
2
635
Replying to @Shibin_twitz
@CMOTamilnadu இதெல்லாம் நாம் கையில் எடுத்தால் அவ்வளவுதான் ஓட்டு போடமாட்டாங்க..கண்டுகாதீங்க..don’t try any new governance.. @mkstalin @Udhaystalin தேவையானத ஒழுங்கா செய்திருந்தால் இந்த நிலை தேவையா?
1
2
586
Replying to @Shibin_twitz
இந்தத் திட்டம் குறித்த அடிப்படைப் புரிதல் கூட உங்களுக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது. தமிழ்நாட்டில் 50%-க்கும் அதிகமான பெண்கள் வேலையில்லாதவர்களாகவோ அல்லது எந்தவிதமான ஆதரவும் இல்லாதவர்களாகவோ உள்ளனர். அதனால்தான் பெண்களுக்கு இது இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
1
3
845
Replying to @Shibin_twitz
🙌🫡
3
724
Replying to @Shibin_twitz
Indha free sheme unwanted,Ladies ku oru 25% discount regular price la irunthu apdina kooda paravalla,adhuvum express bus free la brainfade decision.Roads,drainage,waste management, Govt hospitals school nu evlova improve pannalam.Ella Party um ladies vote ku than ipdi pandranga🤦
1
3
1,569
Replying to @Shibin_twitz
இது ஏழைகள் பயன்பெற உருவான திட்டம், முட்டாள்களால் செயல்படுத்தப்படும்போது முரண்பாடுகள் ஏற்படும், வசதி உள்ளவர்கள் டிக்கட் எடுக்க வலியுறுத்த வேண்டும்
2
122
Replying to @Shibin_twitz
This scheme is based on gender, not about financial equality, because female got more votes
3
250
Replying to @Shibin_twitz
கூலித் தொழிலாளி 65 வயசு தான் இருக்கணும் என்கிற அவசியம் இல்ல சார் எந்த வயசு வேணாலும் இருக்கலாம் ஆனால் அவன் கூலி வேலை செஞ்சு பணம் கொடுத்து போறான் பாருங்க நீங்க சொன்ன முரண்பாடு அங்க தான் இருக்கு
2
1,038
Replying to @Shibin_twitz
இது தான் சமூக நீதி!! பொருளாதார ரீதியாக முடிவு எடுத்தால் பூமி அதிர்ச்சி உண்டாகும்!!
2
936
Replying to @Shibin_twitz
பயணச்சீட்டு வாங்க வசதி உள்ள மகளிர் அனைவரும் தவறாமல் பயணச்சீட்டை கேட்டு வாங்கிக் கொள்ளவும் என்ற வாசகம் பேருந்து உள்ளே சில பல இடங்களில் ஒட்டி வைத்தால், நீங்கள் குறிப்பிட்ட மாதிரி உள்ள மகளிர்கள் தானாக முன்வந்து வாங்குவார்கள் என்பது எனது எண்ணம். அரசு செய்யுமா? @CMOTamilnadu
1
1
371
Replying to @Shibin_twitz
வாக்கு வங்கி படுத்தும் நாடு .இனி இலவசங்கள் அந்த கட்சியின் நிதியியல் இருந்து கொடுக்க வேண்டும் என்ற சட்டம் வேண்டும்
1
157
Replying to @Shibin_twitz
That’s typical collateral damage in any big scale programmes
1
487
Replying to @Shibin_twitz
பயிர் வளரும்போது களையும் வளரும் களையை அழிக்காவிடில் பயிர் சேதமாகும்.
1
1,065
Replying to @Shibin_twitz
ஆண் பெண் முரண்பாடு தான்
1
909
Replying to @Shibin_twitz
இன்னும் எத்தனை மெகா டேட்டா சென்டர் வந்தாலும் நமது தனிநபர் தகவல் அடையாள அட்டை முழுமையான தகவல்களை பறிமாற விரும்பவோ ரகசியமாக பாதுகாக்கவோ ஏழையின் கண்ணீரைதுடைக்கவோ இயலாது. அது இந்தியாவின் சாபம்.
1
143
Replying to @Shibin_twitz
How much this 65yo aan coolie spending in alcohol? How much the lady teacher taking care of family. Reservation is for uplifting the particular group. It is not for economically weaker people. Nelluku iraitha neer....
1
763
Replying to @Shibin_twitz
சமூகப் பார்வையின் போதாமையால்தான் இப்படிப்பட்ட ஒப்பீடுகள் உருவாகின்றன வீட்டிற்குள் மட்டுமே முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும், விரல் விட்டு எண்ணக்கூடிய சில செல்வந்தர்களின் வாய்ப்புகளையும் ஒப்பிடுவது அறியாமையின் உச்சம், முதலில் பாலின சமத்துவம் நிலைபெறட்டும்
1
76
Replying to @Shibin_twitz
இருக்குற எல்லா Elite அரசியல் வியாதிகலும், அரசியல் பேசும் போது மட்டுமே எளிய மக்களின் நிலை பற்றி பேசி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி, அதே அரசு பள்ளியில் படித்தவரா நீங்கள், அரசு கல்வி இலவசம் தான்...
102
Replying to @Shibin_twitz
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆசிரியை இந்த சம்பளம் வாங்குவது அதுவும் இக்காலத்தில் தவறு போல் சுட்டி காட்டுவதா பல அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் இலவச வாகனத்தில் பயணம் செய்வது உங்களுக்கு தெரியவில்லையா அதிலும் ஆசிரியர் தான் உங்களுக்கு ஏளனமா?
1
122
Replying to @Shibin_twitz
Yes this is ridiculous. I always stand against these freebies. My neighborhood person is Headmaster in govt aided Middle school and using freebus for her daily school commuting.
305
Replying to @Shibin_twitz
Ennammoo pengal ulaikura Mathiri, aangal ennamo ulaikaatha Mathiri, intha free bus.. Ivanunga vote vaangurathuku ellam free panni naaasam panraanunga
1
509
Replying to @Shibin_twitz
ஆண் பாவம்(காச வாங்கி டாஸ்மாக்ற்கு வருமானம் கொடுப்பான்-சரக்கு உள்ள போனால் பொண்டாட்டி கூட தெரியாது) பெண் ஓட்டு தொற்றுநோய் போல ஒன்று இரண்டாகும் (காசு இல்லாத பிரச்சார ஊர்தி)
114
Replying to @Shibin_twitz
You are correct and I had a same question. The government should amend this scheme for people who really need it.
137
Replying to @Shibin_twitz
பெண்கள் பணத்தை மிச்சப்படுத்துவதும் அதை வேறு செலவு செய்வதால் ஏற்படும் குடும்ப, சமூக, பொருளாதார மாற்றங்கள கணக்கிட்டுதான் இந்த திட்டத்த அரசு செயல்படுத்துறாங்க. படிக்க, வேலைனு வெளியூர் புதுசா ஆரம்பிச்சவங்க பத்தின தரவுகள வாங்கிப் பாருங்க.
1
1
941
Replying to @Shibin_twitz
இங்கு ட்வீட் செய்யும் எத்தனை பேர் அதே அரசு பள்ளியில் இலவசமாக படித்தவர்கள் என்பதை சொல்ல வேண்டும்....???
25