Senior Advocate - DMK Head Quarters Legal Affairs | Secretary - @legalwingofdmk

Chennai
எனது மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். piped.video/live/sz4uucmjh7s…
12
38
164
6,210
The checking and verification of EVMs was undertaken from 14 polling stations of Kolathur Constituency from 29.07.2026. This is not recounting but only verification of burnt memory /  microcontroller of EVM. On 30.07.2026 one  VVPAT machine was not  working. On 31.07.2026 oneVVPAT Machine was not working. Today EVM from polling station 157 was taken. To our shock we found that 1.the address tags of VVPAT and Control Unit were not filled up at all, 2. The address tag is found to be new, 3. The wax seal is inappropriately affixed on the front side causing serious doubt about the authenticity and proper custody of the machines. Finding that it is not possible to proceed with the process as 3 out of 8 machines are not working properly to ensure fair elections, we have walked out of the process. We have requested the ECI officers to seal the machines properly and informed them that we will be approaching the appropriate court for proper further remedies. #eci #ceo_tamilnadu #deo_chennai #arivalayam #dmklegalwing #dmkitwing
100
622
1,522
88,716
“…..காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. “
9
130
523
18,298
உண்மை உறங்குவதில்லை.
Shafeeq
2
155
559
8,455
வரலாற்று வெற்றி! லெய்டன் தகடுகள் இந்தியா திரும்புகின்றன! நூற்றாண்டுகளாக நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்த ஆணைமங்கலம் செப்பேடுகள் இனி தாய் மண்ணுக்கு திரும்புகின்றன! 21 செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்ட இந்த அரிய வரலாற்று ஆவணம், மாமன்னர் இராஜராஜ சோழனின் மகத்தான மதச்சார்பற்ற உள்ளத்தை நிரூபிக்கிறது — ஆணைமங்கலம் சுற்றிலுள்ள 26 கிராமங்களை ஒரு பௌத்த விகாரைக்கு வழங்கிய பெருந்தன்மையை இராஜேந்திர சோழன் இந்தத் தகடுகளில் பதிவு செய்தார்! 28/11/2024 மற்றும் 11/12/2025 ஆகிய தேதிகளில் நான் ராஜ்யசபாவில் இந்த கேள்வியை எழுப்பி, மத்திய அரசு இந்த மாணிக்கங்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். விடா முயற்சி வெற்றி பெற்றது! 💪 இது வெறும் செப்புத் தகடுகள் மட்டுமல்ல — இது தமிழ் பெருமையும், பௌத்த பாரம்பரியமும், இந்தியாவின் நாகரிக வேர்களும் தாய் மண்ணுக்கு திரும்புவதன் அடையாளம்! நம் முன்னோர்கள் மதச்சார்பற்றவர்கள் — வரலாறே சாட்சி! 🙏 வரவேற்கிறோம், ஆணைமங்கலம் செப்பேடுகளே! #லெய்டன்தகடுகள் #ஆணைமங்கலம்செப்பேடுகள் #தமிழ்பெருமை #SecularismTN #இராஜராஜசோழன் #இராஜேந்திரசோழன் #CulturalRepatriation @mkstalin @Udhaystalin @DMKITwing @DMKLegalWing
20
184
507
26,051
Requesting the Hon’ble Union Minister for culture to preserve the Leiden Plates at Chennai ,Egmore Museum once they reach India. There is a very highly secured bronze gallery there. Or you can also consider them to be preserved in Thanjavur Palace where also a bronze gallery is available. @MinOfCultureGoI
7
36
113
9,379
6
124
329
33,645
N R Elango retweeted
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
5,926
12,077
30,138
3,388,154
“Empires are built by men — but ideologies outlast the hands that built them.”
3
6
23
1,303
```With great pleasure, we invite you to the 5th Edition of the Annual Rakesh Endowment Lecture Series for Justice and Equity Topic: Environment – Rights or Duties under the Constitution of India Speaker: Hon’ble Mr. Justice Abhay Shreeniwas Oka(Former Judge, Supreme Court of India) Date: 18th April 2026 Time: 5:00 p.m. High Tea : 4:30 p.m. Venue: Auditorium, Valluvar Kottam, Nungambakkam, Chennai Location: maps.app.goo.gl/aRLpYtLyYfZT…… The lecture will be followed by an interactive session and dinner. We look forward to your gracious presence.```
1
4
887
3
13
730
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். வீட்டுக்கு தேவையான எந்த விதமான மின் சாதனப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK

564
கலைஞர் பிறந்த மண்ணிலிருந்து வெற்றிக் முழக்கம்! திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள். ​#VoteForDMK
கலைஞர் பிறந்த மண்ணிலிருந்து வெற்றிக் முழக்கம்! திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள். ​#VoteForDMK
2
3
360
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! 🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! 🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

8
15
422
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்! திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! #VoteForDMK

5
9
271
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! 🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! 🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! 🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! 🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
3
4
172

279
1,851
3,151
81,278
Tv, Fridge உள்ளிட்ட பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்! #DMKManifesto2026
5
9
182
Check out the highlights of #DMKManifesto2026:
Check out the highlights of #DMKManifesto2026:
3
7
246