கோவை மாநகரக் காவல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு. அவசர காலங்களில் 100ஐ டயல் செய்யுங்கள். Official Twitter account of City Police. Dial 100 in case of emergency

Coimbatore, India
எப்போதும் விழிப்புடன் இருங்கள். சைபர் மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும். @CMOTamilnadu @tnpoliceoffl #cyber #cybercrime #cyberawareness #coimbatore #tamilnadu
1
279
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
Drive Against Drugs (DAD) சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக காவல்துறை அதிரடி நடவடிக்கை – மூன்று மாவட்டங்களில் 1,652 மதுபாட்டில்கள் பறிமுதல்; 20 பேர் கைது. Intensified police action against illegal liquor sales – 1,652 Liquor bottles seized and 20 persons arrested in 3 districts. #IllegalLiquorSeizure #TiruvarurDistrictPolice #TrichyDistrict #VirudhunagarDistrict #TamilNaduPolice
3
67
99
3,000
கோவை மாநகரம் முழுவதும் 02.10.2026 ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் Foot Patrol மேற்கொள்ளப்பட்டது. #PoliceRide #FootPatrol #coimbatore #PolicePresence #publicsecurity @CMOTamilnadu @tnpoliceoffl
1
487
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
Drive Against Drugs போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் சென்னை மாநகரம்: வண்ணாரப்பேட்டை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படையினர் ரயில் சோதனையில் 49 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது. புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினம் பகுதியில் 36.200 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது. திருப்பத்தூர்: கேத்தாண்டப்பட்டி அருகே ரயில் சோதனையில் கேட்பாரற்ற பையில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல். திருநெல்வேலி: ஏர்வாடி பகுதியில் 314 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது. Seizure of Drugs and Tobacco Products Chennai City: 49 kg of ganja seized and 4 persons arrested during a train check by the Vannarapettai Anti-Narcotics Special Team. Pudukkottai: 36.200 kg of ganja seized and one person arrested during a search in the Kottaipattinam area. Tirupattur: Around 10 kg of ganja seized from an unclaimed bag during a train check near Kethandapatti. Tirunelveli: 314 kg of banned tobacco products seized and 2 persons arrested during a search in the Ervadi area. #DrugSeizure #GanjaSeized #AntiNarcotics #TobaccoSeizure #DrugFreeTamilNadu #TamilNaduPolice
53
81
2,875
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் — ஒரு சிறிய தவறு உயிரையே பறிக்கலாம். Don’t Drink and Drive — One Mistake Can Cost a Life. #DontDrinkAndDrive #RoadSafety #DriveSafe #RoadSafetyAwareness #TamilNaduPolice
2
55
87
5,428
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது – 2026 -ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார். 🔹 திரு. வ.வெ. சாய்பிரணீத், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர் 🔹 திரு. ஜெ. ராமன், காவல் ஆய்வாளர், திருச்சி 🔹 திரு. க. சண்முகம், காவல் உதவி ஆய்வாளர், விழுப்புரம் 🔹 திரு. எ. கருணாகரன், தலைமைக் காவலர்-1674, கடலூர் 🔹 திரு. பெ. செல்வம், தலைமைக் காவலர்-381, கள்ளக்குறிச்சி 26.01.2027 – குடியரசு தினத்தன்று விருது வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் ₹40,000 பரிசுத்தொகை. Hon’ble Tamil Nadu Chief Minister orders the conferment of the Gandhi Adigal Police Medal – 2026 on five police personnel for their outstanding work in prohibition enforcement. 🔹 Thiru. V. V. Saipraneeth, IPS – Superintendent of Police, Tiruvallur 🔹 Thiru. J. Raman – Inspector of Police, Tiruchirappalli 🔹 Thiru. K. Shanmugam – Sub-Inspector of Police, Villupuram 🔹 Thiru. E. Karunagaran – Head Constable-1674, Cuddalore 🔹 Thiru. P. Selvam – Head Constable-381, Kallakurichi The medals will be presented on Republic Day, 26.01.2027. Cash prize of ₹40,000 for each awardee. #GandhiAdigalPoliceMedal #TamilNaduPolice #ProhibitionEnforcement
5
80
164
5,144
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
மூத்த அதிகாரிகள் பெயரில் WhatsApp ZIP File மோசடி! சைபர் குற்றவாளிகள் உங்கள் மேலதிகாரி அல்லது மூத்த அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்து, WhatsApp மூலம் ஆவணங்கள் போன்று தோன்றும் தீங்கிழைக்கும் ZIP கோப்புகளை அனுப்பக்கூடும். எதிர்பாராத கோப்புகளை பதிவிறக்கம் செய்யவோ திறக்கவோ வேண்டாம். திறப்பதற்கு முன், வேறு தகவல் தொடர்பு வழியின் மூலம் அனுப்பியவரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கவும் அல்லது cybercrime.gov.in இணையதளத்தைப் பயன்படுத்தவும். Beware of WhatsApp ZIP File Scam in the Name of Senior Officers! Cybercriminals may impersonate your boss or senior officer on WhatsApp and send malicious ZIP files disguised as documents. Do not download or open unexpected files—verify with the sender through another channel before opening. Report at 1930 or visit cybercrime.gov.in #CyberCrime #CyberAwareness #WhatsAppScam #BossScam #CyberSecurity #TamilNaduPolice
54
91
6,137
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் - குறள் - 926 Chief Minister of Tamil Tamil Nadu Police #drugaddiction #coimbatorecitypolice @CMOTamilnadu @tnpoliceoffl #Thirukural
2
1
380
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
சாலையில் சாகசம் வேண்டாம்… பாதுகாப்பான பயணமே சிறந்த பயணம்! No Stunts on the Roads… Safe Travel Is the Best Journey! #SafeDriving #TrafficRules #RoadSafetyAwareness #TrafficSafety #NoStunts #SafeJourney #TNPolice #TamilNaduPolice
33
71
3,667
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
Drive Against Drugs காவல்துறையின் தீவிர நடவடிக்கை கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல் 1. திருநெல்வேலி மாநகரம்: பேட்டை பகுதியில் 624 கிலோ குட்கா பறிமுதல்; இருவர் கைது. 2. தாம்பரம் மாநகரம்: கேளம்பாக்கம் அருகே 115 கிலோ குட்கா பறிமுதல்; இருவர் கைது. 3. புதுக்கோட்டை மாவட்டம்: கோட்டைப்பட்டினம் பகுதியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது. Intensive Police Action: Ganja and Gutka Seized 1. Tirunelveli City: 624 kg of gutka seized in Pettai; two arrested. 2. Tambaram City: 115 kg of gutka seized near Kelambakkam; two arrested. 3. Pudukkottai District: 36 kg of ganja seized in Kottaipattinam; one arrested. @CityTirunelveli @COPTBM @PDKpolice #DriveAgainstDrugs #DAD #DrugFreeTamilNadu #TamilNaduPolice #TNPolice
3
60
104
4,175
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி மாவட்டம்:குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலுபள்ளியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.42,000 அபராதம் விதித்து கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது Life Imprisonment for Convict in Murder Case Krishnagiri District: In a 2021 murder case that occurred in Polupalli within the limits of Kurubarapalli Police Station, the Krishnagiri Additional District Sessions Court sentenced the convict to life imprisonment and a fine of ₹42,000. #MurderCase #LifeImprisonment #KrishnagiriPolice #JusticeServed #TamilNaduPolice
1
52
107
7,906
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
பறிமுதல் செய்யப்பட்ட 1620 கிலோ குட்கா பொருட்களை காவல்துறை தீயிட்டு அழித்தனர். சேலம் மாநகரம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் குட்கா கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் போன்ற குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மொத்தம் 1620 கிலோவை நீதிமன்ற உத்தரவு பெற்று உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாநராட்சி அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர். Police Destroy 1,620 kg of Seized Gutka Products In Salem City, a total of 1,620 kg of gutka products that had been seized in criminal cases related to illegal transportation and storage were destroyed by the police. The seized items included gutka products confiscated from Kannankurichi Police Station and Asthampatti Police Station. After obtaining orders from the court, the police destroyed the products by burning them, in the presence of Food Safety Department officials and Corporation authorities. #DrugFreeTamilNadu #CrimePrevention #GutkaSeized #SalemCityPolice #TamilNaduPolice
52
100
4,359
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
75வது அகில இந்திய காவல்துறை மல்யுத்தக் குழுமப் போட்டிகள் 2026–2027-ல் பதக்கம் வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்களை இன்று 30.09.2026, DGP/HoPF, Dr மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் பாராட்டி கௌரவித்தார். 🥇 1 தங்கம் 🥈 3 வெள்ளி 🥉 4 வெண்கலம் Today 30.09.2026, DGP/HOPF Dr Mahesh Kumar Aggarwal IPS, Tamil Nadu felicitated medal winners in 75th All India Police Wrestling Cluster 2026–2027 🥇 1 Gold 🥈 3 Silver 🥉 4 Bronze #TamilNaduPolice #TNPolice #DGP #PoliceAthletes #AllIndiaPoliceWrestling #PoliceWrestling #Wrestling #SportsAchievement #PoliceSports
2
63
149
9,201
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
IPS Officer Posting Order
11
106
732
108,678
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
போலி மளிகைப் பொருள் சலுகை மோசடி பெரும் தள்ளுபடிகளை வழங்குவதாக உறுதியளிக்கும் போலி மளிகைப் பொருட்கள் சலுகைகள், உங்கள் பணத்தையோ அல்லது தனிப்பட்ட விவரங்களையோ திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மோசடிகளாக இருக்கலாம். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்யவோ, OTP, UPI PIN, அல்லது வங்கி விவரங்களைப் பகிரவோ வேண்டாம். பணம் செலுத்தும் முன் சரிபார்க்கவும். விழிப்புடன் இருங்கள். நீங்கள் இணையவழி மோசடிக்கு ஆளானால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும். FAKE GROCERY OFFER SCAM Fake grocery offers promising huge discounts may be scams designed to steal your money or personal details. Don’t click suspicious links or share OTP, UPI PIN, or bank details. Verify the offer before making any payment. Stay alert. If you fall victim to cyber fraud, call 1930 immediately. #Cybercrime #1930 #TnPolice
59
102
8,007
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
📵 வாகனம் ஓட்டும்போது செல்போன் வேண்டாம்! ⚠️ ஒரு நொடி கவனச்சிதறல்… விபத்தை ஏற்படுத்தலாம். 🛵 பாதுகாப்பாக பயணிப்போம். 📵 Don't use your mobile phone while riding! ⚠️ A moment of distraction can lead to an accident. 🛵 Ride safely. Stay safe. #SafeDriving #RoadSafety #NoMobileWhileDriving #TrafficSafety #RoadSafetyAwareness #TamilNaduPolice
2
62
111
7,944
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
Drive Against Drugs - (DAD) காவல்துறையின் தீவிர நடவடிக்கை – 34 கிலோ கஞ்சா மற்றும் 1,872 போதை மாத்திரைகள் பறிமுதல் நாகப்பட்டினம் மாவட்டம்: பாப்பாக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 23 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது. திருப்பத்தூர் மாவட்டம்: ஜோலார்பேட்டை பகுதியில் ரயிலில் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது. தாம்பரம் மாநகரம்: தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவர் கைது. 1,872 போதை மாத்திரைகள் பறிமுதல். Intensive Police Action – 34 kg of Ganja and 1,872 Narcotic Tablets Seized Nagapattinam District: 23 kg of ganja kept for sale near the Papakovil bus stop was seized. Three persons were arrested. Tirupattur District: 11 kg of ganja was seized from a train in the Jolarpet area. Two persons were arrested. Tambaram City: One person was arrested for possessing prohibited narcotic tablets for sale. A total of 1,872 narcotic tablets were seized.
55
96
8,274
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police retweeted
🎰 போலி லாட்டரி பரிசு மோசடியில் ஏமாறாதீர்கள்! 💬 “ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளது” எனக் கூறி, GST மற்றும் வரி செலுத்துமாறு கேட்கும் மோசடி செய்திகளை நம்பாதீர்கள். ⚠️ பரிசைப் பெறுவதற்காக முன்பணம் செலுத்தவோ, வங்கி/தனிப்பட்ட விவரங்களைப் பகிரவோ வேண்டாம். 🔐 சந்தேகத்திற்கிடமான தகவல்களைத் தவிர்த்து, விழிப்புடன் இருப்போம்! 🎰 Don’t Fall for Fake Lottery Prize Scams! 💬 Don’t trust scam messages claiming that you have won a ₹12 lakh prize and asking you to pay GST or taxes. ⚠️ Never make advance payments or share your bank/personal details to claim a prize. 🔐 Ignore suspicious messages and stay alert! #LotteryScam #FakeLottery #OnlineScam #CyberCrime #TamilNaduPolice
64
106
4,872
போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு!!! @tnpoliceoffl #Traffic #Coimbatorecitypolice
1
1
3
1,545