ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵

விமலிசம் retweeted
Extraordinary Energy & Crowd Response 🔥🔥🔥🔥🔥 ஆடுகளம் திமுக வசம் 🔥🔥🔥🔥 🖤❤️
அருண் மனோகரன்
1
121
349
4,375
விமலிசம் retweeted
"வாக்களிக்கப் போறதுக்கு முன்னாடி உங்க Current Bill-லையும், மளிகை Bill-லையும் பாத்துட்டுப் போங்க; உங்களுக்கு உண்மையா இருப்பாங்கனு நினைத்து ஓட்டு போட்ட உங்ககிட்டேயே திரும்பவும் வந்து ஓட்டுக்கேட்டு வந்திருக்காங்க; தவெகவுக்கு தோல்வியை கொடுத்து விரட்டியடியுங்க" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #ByElection | #Dharapuram
89
450
1,307
36,716
ஓத்தலக்கா..தலைவா நீ இப்படி கூட பேசுவியா🔥🔥🤣
Ten Thousand wala 🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🧨🧨🧨🧨🧨 அடிச்சதுல இந்த அடிய மட்டும் மறக்கவே மாட்டான் தற்குறி 😂😂😂
23
90
2,301
இந்த இடைத்தேர்தல் வெற்றி தோல்விய தாண்டி அந்தந்த கட்சி தலைவர்கள் பிரச்சாரம், அந்த மேடை பேச்சுகள், சில பதில் கவுன்டர்கள், கேரியரின் உச்சம் பிம்பத்த உடைச்சு தெருத்தெருவா அலைய விட்டதுன்னு தொண்டர்களுக்கு பயங்கர உற்சாகத்த கொடுத்துருக்கு. பொதுத்தேர்தல் பிரச்சாரம் கூட உப்புசப்பில்லாம போச்சு.அந்த வகையில இது மொரட்டு தேர்தல்🤞🏻
4
41
172
3,148
விமலிசம் retweeted
மானமிக்க மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களே… வாக்களிப்பீர் உதயசூரியன்☀️ #Madhuranthakam #ByElection #VoteForDMK
189
1,047
2,198
72,491
+1
விருதை மகள காட்டவே மாட்றானுக..
3
1
10
1,684
மந்திரி ஆகியும் இன்னும் ரசிகர் மன்ற தலைவன் மாதிரியே பிஹேவ் பண்றானுங்க
அடுத்து நீ தான்டா
1
2
548
ராக்கி பாய் சிக்னல் கொடுத்துட்டார்.
Replying to @prakash91603214
Easy win for TVK. It will secure more than 50% of polled votes.
4
25
246
13,025
விமலிசம் retweeted
CM சார்… நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…? 1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா? 2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா? 3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன? 4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா? தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
256
1,585
2,971
113,941
மாடு பாவம்.பத்து எருமை மேல உக்கார்ந்துருக்கு
தாராபுரம் இடைத்தேர்தல் ரோடு ஷோவில் ரேக்ளா வண்டியில் பயணித்த முதல்வர் விஜய் #SunNews | #Dharapuram | #ByElection | #TVKVijay
1
8
63
2,039
இதை பார்த்து எத்தனை பேர் போக்சோல போகப்போறானோ..
Warrraaa scene 😍😍😍😍😍😍😍
16
12
181
17,176
கூலி படத்துல த்தா நான் எது சொன்னாலும் நம்புவியாடான்னு கேட்ட ரச்சிதா பிறந்தநாள் விழா கர்நாடகால அமளி துமளி ஆகிட்டு இருக்கு
10
24
239
18,940
ஓஹோன்னானான்
7
15
140
9,217
இதே மாதிரி புளியமரத்துல புளியங்காய் பறிக்கனும்ன்னு இழுத்துறாதீங்க.மேல ஜட்டி போடாம எவனாச்சும் படுத்து கிடக்கப்போறான்
தாராபுரம் ரோடு ஷோவின் போது திடீரென முருங்கை தோட்டத்திற்கு சென்ற முதல்வர் விஜய், அங்கு தொரட்டி மூலம் முருங்கைக்காய் பறித்து வாக்கு சேகரிப்பு #SunNews | #Dharapuram | #ByElection | #TVKVijay
6
4
74
4,059
சிபிராஜ் ஆதரவு பெற்ற வேட்பாளர்
Wishing our Honourable CM, @TVKVijayHQ Anna and candidates Mrs. P. Sathyabama and Mrs. K. Maragatham Kumaravel a thumping victory in the upcoming Tamil Nadu Assembly by-elections. #Dharapuram #Maduranthakam
9
68
736
10,824
விமலிசம் retweeted
கடைசியாக பேனர் மரணம் என்பது - அதிமுக பேனர் சரிந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்ததுதான்.. இவர்க்குள் சொன்ன மாற்றம் இதுதான் போல!
Kalaignar Seithigal
19
535
1,024
62,407
ரோம்ப கஷ்டப்பட வேண்டிருக்கு.அநேகமா அடுத்த இடைத்தேர்தல்ல விஜயபாஸ்கருக்கு சீட் கொடுக்காம போக வாய்ப்பிருக்கு. அதே ஆள நிறுத்தலைன்னா இவ்வளவு கஷ்டப்பட தேவை இல்லை
தாராபுரம் ரோடு ஷோவின் போது தவெக தொண்டர் போட வந்த துண்டை தட்டிவிட்ட முதல்வர் விஜய் #SunNews | #Dharapuram | #ByElection | #TVKVijay
6
35
150
11,250
விமலிசம் retweeted
Replying to @withkaran
1
4
692
இதுக்குதான் ஈவி வாங்கனும்.இன்ஸ்டன்ட் டார்க்.கட் அடிக்க செமய்யா இருக்கும்
Tata altroz DCT வண்டியில் சென்னை டு கோவை வந்த அனுபவம் ! Overtake எடுக்கும் போது வண்டி உக்காருது. சரியா 2000 RPM ல கியர் மாறுது. சிட்டி டிராபிக்க்கு ஆட்டோமேட்டிக் சரியா இருக்கும். நெடுந்தொலைவு பயணங்களுக்கு நேரம் விரயம் ஆகும்!
10
1
41
14,378
🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ எதுனா ஒன்னு உருப்படியா இருக்கு.இன்னும் ப்ரீ பஸ்க்கு என்னென்ன கொடுமை பாக்கணுமோ
தங்க மோதிரம் தராததால் செவிலியர் மீது தாக்குதல் #Kumbakonam #GoldRing #NurseAttacked #News18TamilNadu
27
92
2,367