That quoted Rig veda came from pathetic borrowing of foreign translation
Real:
Through our hymns, we bring right order to Agni, the wise creator who bears Soma on his back and is nourished by the bull and the cow. By doing so, we establish the flame of inspired intelligence
விஷேச நாட்களில் 'பீப் பிரியாணி' சாப்பிடுவதை பெரியார் சொல்லவில்லை, ஆனால் 'ரிக் வேதத்தில்' சொல்லப்பட்டுள்ளது.
உண்மையான இந்து-சனாதனியாக இருந்தால் இதை செய்ய வேண்டும்.
ரிக் வேதத்தில் சொல்லப்பட்டதையும் அதற்கு அரவிந்தர் சொன்ன விளக்கத்தையும், சமஸ்கிருத ஸ்லோகத்தையும் (உங்களை போன்ற அக்மார்க் இந்துவுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கும்) பதிவு செய்கிறேன்.
उ॒क्षान्ना॑य व॒शान्ना॑य॒ सोम॑पृष्ठाय वे॒धसे॑ । स्तोमै॑र्विधेमा॒ग्नये॑ ॥११॥
Ref: Rigveda Mandala 8, Sukta 43, 11th Hymn
Which means “Let us serve Agni with our hymns, Disposer, fed on ox and cow, Who bears the Soma wine on his back.”
இதுமட்டுமல்ல Brihadaranyaka Upanishad இறைச்சியுடன் அரிசியை சேர்த்து சமைப்பதை பற்றியும், Taittireeya Upanishad நூறு மாடுகளை பலியிடுவதால் வரும் நன்மை குறித்தும் பேசி இருக்கின்றன. இந்து மத உபநிடதங்கள் மட்டுமல்ல, இராமாயணத்தில் இறைச்சி உணவை mamsambhutdana என்று சொல்கிறது. மகாபாரதத்தில் அறைக்கப்பட்ட இறைச்சியை pistaudana என்று சொல்கிறது.
அசைவ உணவில்லையேல் இந்து மத கொண்டாட்டங்கள் இல்லையென இந்து மத வேதம், உபநிடதங்கள் சொல்கின்றன.
இவற்றைவிட தமிழர்களின் சங்க இலக்கியம் இறைச்சி உணவை கொண்டாடுகின்றன
வேட்டையாடி உண்ண வக்கில்லாதவன், சைவ உணவை சாப்பிடுவான் என்கின்றனர் எமது முன்னோர்.